search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யூ டியூப்
    X
    யூ டியூப்

    இந்த ஆண்டில் இந்தியாவில் யூ-டியூப்பில் இருந்து 11 லட்சம் வீடியோ நீக்கம்

    யூ-டியூப் நிறுவனம் சமூக ரீதியில் அனுமதிக்கக்கூடாத வீடியோக்களுக்கான விதிகளை அமைத்து சமூக வழிகாட்டுதல் அமலாக்கம் மூலம் கண்காணிக்கிறது.

    புதுடெல்லி:

    பிரபல சமூக வலைதளமான யூ-டியூப்பில் இருந்து ஆட்சேபத்துக்குரிய வீடியோ நீக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 11 லட்சத்து 75 ஆயிரத்து 859 வீடியோக்கள் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்கம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

    மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் யூ-டியூப்பில் இருந்து அதிக வீடியோக்கள் நீக்கப்படுகிறது.

    யூ-டியூப் நிறுவனம் சமூக ரீதியில் அனுமதிக்கக்கூடாத வீடியோக்களுக்கான விதிகளை அமைத்து சமூக வழிகாட்டுதல் அமலாக்கம் மூலம் கண்காணிக்கிறது.

    Next Story
    ×