என் மலர்

  இந்தியா

  பிரதமர் நரேந்திர மோடி
  X
  பிரதமர் நரேந்திர மோடி

  பாராளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் டெல்லிக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
  புதுடெல்லி:

  பாராளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பிரலாத் ஜோசி, நிர்மலா சீத்தாராமன் மற்றும் அனுரக் சிங் தாகூர் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

  மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் டெல்லிக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  இதையும் படியுங்கள்.. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ வெளியானது
  Next Story
  ×