என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  71வது பிறந்தநாள்- பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  இதையொட்டிஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புத்த மத தலைவர் தலாய் லாமா மற்றும் பல்வேறுதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  பாஜக சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். 

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

  பிரதமர் மோடியின்71வது பிறந்தநாளையொட்டி 71 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி வழங்குவதாக கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை அறிவித்துள்ளார். 71 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஆளுநரின் நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

  Next Story
  ×