என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  கேரளாவில் இன்று மேலும் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,21,486 மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் 1,86,190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  கேரளாவில் இன்று புதிதாக மேலும் 22,182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இதுவரை 42,36,309 பேர் குணமடைந்துள்ள நிலையில் 23,165 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,86,190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  Next Story
  ×