search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    சிக்கிமில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு 8.39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    Next Story
    ×