search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளாவில் இன்று கொரோனாவிற்கு 206 பேர் பலி: 11,584 பேர் பாதிப்பு

    கேரளாவில் 17,856 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 1,23,003 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    கேரளாவில் இன்று புதிதாக 11,584 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,856 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 206 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அம்மாநிலத்தில் இதுவரை 25,93,625 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 11,181 பேர் உயிரிழந்துள்ளனர். 1,23,003 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×