என் மலர்

  செய்திகள்

  மந்திரி சுதாகர்
  X
  மந்திரி சுதாகர்

  கர்நாடகத்திற்கு மேலும் 2.97 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்தது: மந்திரி சுதாகர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசு கர்நாடகத்திற்கும் மேலும் 80 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியையும், 2 லட்சத்து 17 ஆயிரத்து 310 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியையும் வழங்கியுள்ளது.
  பெங்களூரு :

  சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

  நாட்டிலேயே தடுப்பூசி போடுவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. தடுப்பூசி போடும் பணிக்கு மேலும் வேகம் கொடுக்கப்படும். மத்திய அரசு கர்நாடகத்திற்கும் மேலும் 80 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியையும், 2 லட்சத்து 17 ஆயிரத்து 310 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியையும் வழங்கியுள்ளது. ஆக மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 310 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

  இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×