என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து
Byமாலை மலர்21 April 2021 12:18 PM IST (Updated: 21 April 2021 12:18 PM IST)
ஸ்ரீராமரின் எல்லையற்ற கருணை எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ராம நவமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து வருமாறு:-
ஸ்ரீராமரின் எல்லையற்ற கருணை எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும். நோய்த் தொற்றை தவிர்க்க மக்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மருந்தை செலுத்தி கொண்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்ற மந்திரத்தை மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×