search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள மாநில கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ்...

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 52,412 பேரும், கேரளாவில் 4,305 பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 58,924 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 52,412 பேர் குணமடைந்துள்ளனர். 351 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 38,98,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 60,824 ஆக உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,098 பேர் குணமடைந்துள்ள நிலையில், 146 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,42,084 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10,21,250 பேர் குணமடைந்துள்ளனர். 13,497 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கேரளாவில் கடந்த 13,644 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4305 குணமடைந்துள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,03,004 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×