என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தல் - பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது
Byமாலை மலர்17 March 2019 6:32 PM IST (Updated: 17 March 2019 6:32 PM IST)
ஆந்திரா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டது. #BJPcandidates #ArunachalPradeshelections #APAssemblyelections
புதுடெல்லி:
175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 11-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் இங்குள்ள 123 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டது.
இதேபோல், 60 உறுப்பினர்களை கொண்ட அருணாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபைக்கும் ஏப்ரல் 11-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட பட்டியலையும் பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேசம் முதல் மந்திரி பெமா கன்டு முக்தோ தொகுதியில் போட்டியிடுவார் என இந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. #BJPcandidates #ArunachalPradeshelections #APAssemblyelections
Next Story
×