என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் மறைவிடம் கண்டுபிடித்து அழித்த ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் மறைவிடம் கண்டுபிடித்து அழித்த ராணுவத்தினர்](https://img.maalaimalar.com/Articles/2018/Oct/201810030035294494_Militant-hideout-busted-in-JampK_SECVPF.gif)
X
ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் மறைவிடம் கண்டுபிடித்து அழித்த ராணுவத்தினர்
By
மாலை மலர்2 Oct 2018 7:05 PM GMT (Updated: 2 Oct 2018 7:05 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடத்தை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்தனர். #JammuKashmir
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் மறைவிடத்தில் பதுங்கியுள்ளதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குத்தார் பகுதியில் பக்வா பிளாக்கில் பயங்க்ரவாதிகள் அமைத்துள்ள பதுங்கு குழியை கண்டுபிடித்து அழித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், வெடிபொருள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
#JammuKashmir
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)