என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடிப்பழக்கத்தால் வாலிபர் தற்கொலை
  X

  கோப்பு படம்

  குடிப்பழக்கத்தால் வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடிப்பழக்கம் இருந்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
  • மனவேதனையடைந்த சந்திரன் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  ஆண்டிபட்டி:

  ஆண்டிபட்டி அருகில் உள்ள தெற்குமூணான்டிபட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் சந்திரன்(40).

  இவருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

  குடிப்பழக்கம் இருந்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனையடைந்த சந்திரன் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×