என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடி பஜாரில் போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் கடும் அவதி
Byமாலை மலர்2 Sep 2022 9:15 AM GMT
- பஜார் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் சுமார் 15நிமிடம் வரை அப்படியே நின்று விடுகிறது.
உடன்குடி:
உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில் போக்குவரத்து காவலர் இல்லாததால் ஒரு வழிப்பாதையான கீழ பஜார் பகுதியில் வாகனம் செல்லுவது மீறப்படுகிறது.
இதனால் பஜார் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிபடுகின்றனர்.
எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாமல் சுமார் 10 நிமிடத்திலிருந்து 15நிமிடம் வரை அப்படியே நின்று விடுகிறது. இதனால் வாகனங்கள் வரிசையாக நின்று விடுகிறது. அதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க உடன்குடி பஜார் 4 சந்திப்பில் போக்குவரத்து காவலரை நிறுத்த வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story
×