என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தங்கம் விலை மேலும் சரிவு
BySuresh K Jangir18 Aug 2022 6:24 AM GMT (Updated: 18 Aug 2022 6:24 AM GMT)
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 704-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 838 ஆக உள்ளது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.62 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.40-க்கு விற்கிறது.
சென்னை:
தங்கம் விலை இன்று 4-வது நாளாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்றது.
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 704-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 838 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.62 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.40-க்கு விற்கிறது.
Next Story
×