என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலம் சந்தைப்பேட்டையில் ஸ்கூட்டர் திருட்டு
  X

  சேலம் சந்தைப்பேட்டையில் ஸ்கூட்டர் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர் தனது ஸ்கூட்டரில் கடந்த 31- ந் தேதி அன்னதானப்பட்டி சந்தைப்பேட்டை கடைக்கு வந்தார்.
  • யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வண்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது.

  அன்னதானப்பட்டி:

  சேலம் செவ்வா–ய்ப்பே–ட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( வயது 40). தொழி–லதிபர். இவர் தனது ஸ்கூட்டரில் கடந்த 31- ந் தேதி அன்னதானப்பட்டி சந்தைப்பேட்டை கடைக்கு வந்தார். தொடர்ந்து கடைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது வண்டி அங்கு இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வண்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×