search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவு
    X

    கோவை மாவட்டத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவு

    • வெளிநாடுகளில் புதிய வகை ெகாரோனா பரவி வருகிறது.
    • விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    முதன்முதலாக சீனாவின், வூஹான் நகரில் ெகாரோனா நோய்த் தொற்று 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து, உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ெகாரோனா நோய்த் தொற்று பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    குறிப்பாக இந்தியாவில் டெல்டா பிளஸ், ஒமைக்ரான் போன்ற புதிய வகை நோய்த் தொற்றுகளால் பாதிப்பு அதிகரித்தது. இதனால், தினசரி 4 லட்சம் போ் வரை புதியவகை ெகாரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா்.

    இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால் ெகாரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்தது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் 'சாா்ஸ் கோவ் 2' என்ற புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால், மேற்கண்ட நாடுகளில் ெகாரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் படுப வா்களின் எண்ணிக் கையும் வேகமாக அதிக ரித்து வருகிறது. இந் நிலையில் நாடு முழு வதும் ெகாரோனா நோய்த் தொற்று பரிசோத னைகளின் எண்ணிக் கையை அதிகப்படுத்த மாநில பொது சுகாதாரத் துறையை மத்திய அரசு அறிவுறுத்த ியுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவையில் ெகாரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் காணப ்படுகிறது. வெளி நாடுகளில் புதிய வகை ெகாரோனா நோய்த் தொற்று பரவி வருவதால் பரிசோத னைகளை அதிகப் படுத்த மத்திய அரசு வலியுறுத் தியுள்ளது.

    ெகாரோ னா நோய்த் தொற்று அறி குறிகள் உள்ளவா்கள், அவா் களுடன் தொடா் ுடையவா்கள், நோய்த் தொற்று பாதிக்கப் பட்டவா் களுடன் தொடா்பு டையவா்கள் ஆகியோருக்கு பரிசோத னைகளை மேற ்கொள்ள வட்டார அலுவ லா்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

    பருவ மழை காலம் என்பதால் ெகாரோனா அறிக ுறிகள் அதிகரித ்துள்ளன. எனவே, ெகாரோனா நோய்த் தொற்று அறிகுறி உள்ள வா்கள் தவறாமல் அரசு ஆஸ்பத்தி ரிகளில் ெகாரோனா பரிசோத னைகளை செய்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை விமான நிலை யத்தில் உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு 23 விமானங்கள் தினமும் இயக்கப் படுகின்றன. ெகாரோனா தொற்று மீண்டும் பரவி வருவதை தொடர்ந்து கோவை விமானநிலையத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர ப்படுத்தப்பட்டுள்ளன.

    Next Story
    ×