என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  மாமல்லபுரத்தில் சுற்றுலா வழிகாட்டி கார் மோதி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாமல்லபுரத்தில் அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் சுற்றுலா வழிகாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  மாமல்லபுரம்:

  மாமல்லபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன், (வயது59). சுற்றுலா வழிகாட்டி. இவர் பூஞ்சேரியில் உள்ள நண்பரை பார்த்து விட்டு, அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றார்.

  அப்போது, அடையாளம் தெரியாத கார் குணசேகரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

  இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×