என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு கப்பல் மூலம் 50 ஆயிரம் டன் நிலக்கரி இன்று மாலை வருகிறது
Byமாலை மலர்29 April 2022 10:05 AM IST (Updated: 29 April 2022 10:05 AM IST)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளில் நேற்று காலை ஒரு யூனிட் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:

இந்நிலையில் இன்று மாலை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இதனால் கையிருப்பில் உள்ள 23 ஆயிரம் டன் நிலக்கரியை கொண்டு நேற்று பிற்பகலில் மீண்டும் வழக்கம் போல 5 யூனிட்டுகளையும் அதிகாரிகள் இயக்கினர்.
ஆனால் நேற்று நள்ளிரவு முதல் 1, 2 மற்றும் 3வது யூனிட்டுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 4 மற்றும் 5வது யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிலக்கரி வந்ததும் வழக்கம் போல் 5 யூனிட்டுகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
×