என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’வைப்பு
Byமாலை மலர்7 April 2022 10:05 AM GMT (Updated: 7 April 2022 10:23 AM GMT)
ஆழ்வார்திருநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்ட உணவுத்துறை அதிகாரி டாக்டர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோர் உத்தரவின்படி ஆழ்வார்திருநகரி உணவுத்துறை அதிகாரி மாரியப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ஆழ்வார்திருநகரி பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
ஏற்கனவே இந்த கடையில் பலமுறை புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்ட நிலையில் அதிகாரிகள் எச்சரித்தும் மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடைக்கு உணவுத்துறை அதிகாரி மாரியப்பன் சீல் வைத்தார்.

Next Story
×