என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது
Byமாலை மலர்26 Jan 2022 6:52 AM GMT (Updated: 26 Jan 2022 6:52 AM GMT)
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 96-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 637ஆக உள்ளது.
சென்னை:
தங்கம் விலை சில வாரங்களாக தொடர்ந்து குறைந்ததால் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வந்தது.
நேற்று தங்கம் ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 840-க்கும் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 605-க்கும் விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.68 ஆயிரத்து 500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்கிறது.
கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நம்பவர் 1-ந் தேதி ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 944-க்கு விற்றது.
அதன்பின் விலை தொடர்ந்து உயர்ந்ததால் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியே வந்த நிலையில் இன்று பவுன் ரூ.37 ஆயிரத்தை கடந்துள்ளது.

Next Story
×