என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்புவார்டு அமைக்கும் பணி நடைபெற்று வரும் காட்சி.
குமரன் கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும் வகையில் படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் ஏறி இறங்கி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் திருப்பூர் குமரன் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும் வகையில் படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story