என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரசிகர்கள்
  X
  ரசிகர்கள்

  ரஜினிகாந்த் பிறந்த நாள்: ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு இன்று பிறந்த நாள். 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி பிறந்த ரஜினிகாந்த், இன்று 71 வயது முடிவடைந்து 72-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

  இதனையொட்டி அவரது ரசிகர்கள் நள்ளிரவு 12 மணியளில் இருந்து போயன்ஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன் குவிந்தனர். அப்போது தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து என உற்சாகத்துடன் கேக் வெட்டினர்.

  ரசிகர்கள்

  இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடினர். கல்லூரி மாணவர் ஒருவர் கண்ணைக்கட்டியவாறு மிமிக்ரி செய்து அசத்தினார். முத்து படத்தின் ரஜினி காமெடி காட்சிக்கு ஏற்ப மிமிக்ரி செய்தார்.

  Next Story
  ×