search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெருமாநல்லூர், பழங்கரை பகுதியில் நாளை மின்தடை

    நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா பகுதிக்குட்பட்ட பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகர், பெரியாயிபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    அவினாசி:

    திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம், பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 6&ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின் வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மின்தடை செய்யப்படும் விவரங்கள் விவரம்  வருமாறு:-

    நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகர், பெரியாயிபாளையம், கே.ஆர்.சி.அமிர்தவர்ஷினி நகர், கே.ஆர்.சி.பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் அம்மாபாளையம் ஒரு பகுதி.

    15.வேலம்பாளையம்: ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், விஜிவி நகர், அணைப்புதூர், டிடிபி மில்.

    பெருமாநல்லூர்: கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூர், அவிநாசிலிங்கம்பாளையம், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க்.

    பழங்கரை: தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லிக்கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி, ரங்கா நகர்ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
    Next Story
    ×