search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூரில் தேர்தல் அதிகாரி இடமாற்றம்

    ஊரக வளர்ச்சி முகமை வீடு மற்றும் சுகாதாரம் உதவி திட்ட அலுவலர் மணிகண்டன், நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    திருப்பூர்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மாநில அளவில் உதவி இயக்குனர் நிலையில் உள்ள 28 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை வீடு மற்றும் சுகாதாரம் உதவி திட்ட அலுவலர் மணிகண்டன், நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

    கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( தேர்தல் ) சுந்தரம் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென தேர்தல் பிரிவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×