search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காசி சுற்றுலா - திருப்பூர் மக்களுக்கு அழைப்பு

    மதுரையில் புறப்படும் ரெயில் கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு பயணிக்கிறது.
    திருப்பூர்:

    அயோத்தி, காசி, அலகாபாத், கயா, பூரி, கோனார்க் ஆகிய இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல சிறப்பு ரெயிலை வருகிற 1-ந்தேதி ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. மதுரையில் புறப்படும் இந்த ரெயில் கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு பயணிக்கிறது.

    11  நாட்கள் சுற்றுலா செல்ல பயணி ஒருவருக்கு கட்டணம் ரூ.11 ஆயிரம். டிக்கெட் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலர்களை 8287931965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

    கூடுதல் தகவல்களுக்கு, www.irctctourism.com என்ற இணையதள முகவரியில் அறியலாம். இந்த வாய்ப்பை திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென ஐ.ஆர்.சி.டி.சி., சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×