search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    முட்டை விலை 5 காசு உயர்வு

    கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக முட்டை விலை ரூ.4.35 ஆக இருந்தது.

    இந்நிலையில் இன்று 5 காசு உயர்த்தப்பட்டு ரூ.4.40 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×