என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டிவீரன்பட்டி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்
Byமாலை மலர்16 May 2021 10:09 AM GMT (Updated: 16 May 2021 10:09 AM GMT)
பட்டிவீரன்பட்டி, சாலைப்புதூர், சிங்காரக்கோட்டை, நல்லாம்பிள்ளை உள்ளிட்ட இடங்களில் சித்தரேவு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் பரமகுரு தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி, சாலைப்புதூர், சிங்காரக்கோட்டை, நல்லாம்பிள்ளை உள்ளிட்ட இடங்களில் சித்தரேவு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் பரமகுரு தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதேபோல் செங்கட்டான்பட்டி, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
மேலும் சுகாதார மேற்பார்வையாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவ்வாறு காய்ச்சல் உள்ளவர்களுக்கு முகாமிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வீதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், வீடுகள்தோறும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கும் பணிகளும் நடந்து வருகிறது.
Next Story
×