search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை முழு விவரம்

    திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை காலை முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    கவர்னர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

    அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

     மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் அவருடன் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். புதிய அமைச்சரவைக்கான பட்டியலை கவர்னரின் பார்வைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்திருந்தார்.

    அந்த பரிந்துரையை ஏற்று, அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டது.
    Next Story
    ×