search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

    முட்டை உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் ரூ 4 ஆக இருந்த முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் ரூ 4 ஆக இருந்த முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற மண்டலங்களில் ஆமதாபாத்தில் ரூ.4.22, பெங்களூரில் ரூ.4.20, சென்னையில் ரூ.4.15, மும்பை யில் ரூ.4.28, மைசூருவில் ரூ.4.26 ஆக உள்ளது.



    Next Story
    ×