search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  1 ரூபாய் 70 காசு குறைந்து 72 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×