search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்த போது எடுத்த படம்
    X
    புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்த போது எடுத்த படம்

    ராணிப்பேட்டை அருகே புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

    ராணிப்பேட்டை அருகே புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை எம்.பி.டி.சாலையில் நவல்பூர் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட்டில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்ட ரூ.34 கோடியே 16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இ்ந்த நிதியில் மேம்பாலம் கட்டப்படுவதையொட்டி அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×