என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  சேலத்தில் மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  சூரமங்கலம்:

  சேலம் மாமாங்கம் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). மெக்கானிக். இவருடைய மனைவி சுதா. மகன் கார்த்திகேயன். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். முருகேசனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. 

  இந்தநிலையில் வீட்டில் குளியல் அறைக்கு சென்ற முருகேசன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

  இதுபற்றி சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×