என் மலர்

  செய்திகள்

  பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  X
  பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திகை மகா தீப திருநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  கார்த்திகை மகா தீப திருநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த "திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை" தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
  Next Story
  ×