search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் 64 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×