search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

    சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:

    * சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் ஓடும்.

    * திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இயக்கப்படும்.
     
    * நெரிசல் மிகுந்த நேரமான பீக் அவர்சில்  7 நிமிட இடைவெளி, மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும்.

    * பயணிகளின் கோரிக்கையை ஏற்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை என்ற சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×