search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்தது

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 183 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து 65 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×