search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்தது

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  60 காசு குறைந்து 64 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×