search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.40,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.40,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.28 உயர்ந்து ரூ.5,103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.71.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×