search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் நிறுத்தம்
    X
    மின் நிறுத்தம்

    அரூரில் நாளை மின் நிறுத்தம்

    அரூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    அரூர்:

    அரூர் துணை மின்நிலை யத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத்துணை மின்நிலையத் தின் மூலம் மின்விநியோகம் பெறும் அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரிநகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத் தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, வரிசைபட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பேதாதம் பட்டி,

    சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கீரைப்பட்டி, முத்துகவுண்டர் நகர்,  சித்தேரி, பொன்னேரி, முத்தானூர், எல்லபுடையாம்பட்டி, கௌப்பாறை, ஈட்டியம் பட்டி, வேப்பம்பட்டி மற்றும் சுற்றிஉள்ள கிராம பகுதிகளுக்கு நாளை 24-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5  மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு செயற்பொறியாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×