search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    சமயநல்லூர்- அலங்காநல்லூர் பகுதிகளில் 13-ந்தேதி மின் தடை

    சமயநல்லூர்- அலங்காநல்லூர் பகுதிகளில் 13-ந்தேதி மின் தடை ஏற்படும் என மின் செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை:

    வருகிற 13-ந்தேதி மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும் என சமயநல்லூர் மின் செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை சுற்றுவட்டார பகுதிகளான சமயநல்லூர், மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் வருகிற 13-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், நகரி, அதலை, பரவை, விஸ்தாரா அப்பாட்மெண்ட், பரவை மெயின் ரோடு, மங்கையர் கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    அதேபோல் மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூரில் உள்ள ராஜாக்காள்பட்டி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னப்பாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம் பட்டி, 66.பி.மேட்டுப் பட்டி, உசிலம்பட்டி, அலங்காநல்லூர், கோட்டை மேடு, கல்லணை, என்.எஸ்.எம். சுகர்மில் ரோடு, 15.பி. மேட்டுப் பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தாடி, அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார் பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    வாடிப்பட்டி, அங்கப் பண்கோட்டம், சொக்கலிங்க புரம், கச்சைக்கட்டி, குலசே கரன்கோட்டை, குட்லாடம் பட்டி, குட்டிக்கரடு, மேட்டு நீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன் பட்டி, சாணாம்பட்டி, செம்மினி பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, ஜி.புதூர், ஆண்டிப்பட்டி, வடுகப் பட்டி, தனிச்சியம், மேலசின்னம் பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரி‌ஷபம், நெடுங்குளம், எல்லையூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்து, நாராயணபுரம், ராமகவுண் டன்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×