என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா
Byமாலை மலர்18 Jan 2022 9:41 AM GMT (Updated: 18 Jan 2022 9:41 AM GMT)
இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழாவையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அலங்காரத்துடன் 7 சுற்றுகள் வந்து காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.
மாங்காட்டில் புகழ் பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும், தைப்பூசத்தை முன்னிட்டு இந்த கோவிலில் 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழாவையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அலங்காரத்துடன் 7 சுற்றுகள் வந்து காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

Next Story
×