என் மலர்

  ஆன்மிகம்

  பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள்
  X
  பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள்

  பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் திருக்கல்யாண விழா இன்று நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூதப்பாண்டி பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் திருக்கல்யாண விழாயொட்டி இன்று மாலை அம்பாளுக்கு அபிஷேகம், சாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்றி திருக்கல்யாணம் போன்றவை நடைபெறும்.
  பூதப்பாண்டி பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் திருக்கல்யாண விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

  இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து சாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்றி திருக்கல்யாணம் போன்றவை நடைபெறும்.

  பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
  Next Story
  ×