search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எந்த நேர பூஜைக்கு எந்த மலர்கள் விசேஷம்
    X
    எந்த நேர பூஜைக்கு எந்த மலர்கள் விசேஷம்

    எந்த நேர பூஜைக்கு எந்த மலர்கள் விசேஷம்

    ஒவ்வொரு வேளை பூஜைக்கும் ஒரு சில மலர்கள் மிகவும் விசேஷம் என்பார்கள். அந்த வகையில் எந்த நேரத்தில் எந்த மலரை பூஜைக்கு பயன்படுத்தலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    அதிகாலை பூஜைக்கு உரியவை -- புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டம், நீலோற்பவம், அலரி, செந்தாமரை .

    காலை பூஜைக்கு உரியவை -- அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவட்டம், தாமரை, பவளமல்லி .

    உச்சிகாலத்துக்கு உரியவை -- பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, வன்னி, கத்திரி, மந்தாரை, சரக்கொன்றை, துர்மை .

    மாலைக்கும் அர்த்த ஜாமத்திற்கும் உரியவை -- மல்லிகை, காட்டுமல்லி, மரமல்லி, மகிழ், கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து.
    Next Story
    ×