search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு
    X
    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு

    நாகை மாவட்டம் சிக்கல் சிங்காவேலர் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    நாகை மாவட்டம் சிக்கல் சிங்காவேலர் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
    Next Story
    ×