search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்துலட்சுமி அம்மன் கோவில் கொடை விழா
    X
    முத்துலட்சுமி அம்மன் கோவில் கொடை விழா

    முத்துலட்சுமி அம்மன் கோவில் கொடை விழா

    பரப்பாடி அருகே உள்ள பாப்பான்குளம் வெற்றி விநாயகர், முத்துலட்சுமி அம்மன், மாரியம்மன், உச்சினிமகாளி அம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது.
    பரப்பாடி அருகே உள்ள பாப்பான்குளம் வெற்றி விநாயகர், முத்துலட்சுமி அம்மன், மாரியம்மன், உச்சினிமகாளி அம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. விழாவில் சமூக இடைவெளியை கடைபிடித்து மாக்காப்பு பூஜை, கும்பாபிஷேகம், பாலாபிஷேகம், அலங்கார பூஜை, படையல் பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் மூலைக்கரைப்பட்டி முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே மாவிளக்கு வைத்து பொங்கலிட்டனர்.
    Next Story
    ×