என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்3 Dec 2019 6:08 AM GMT (Updated: 3 Dec 2019 6:08 AM GMT)
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் செங்கோட்டை கிளை சார்பில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக பஜனை, சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு விவேகானந்த கேந்திர பொருளாளர் அனுமந்த ராவ் தலைமை தாங்கினார். தெய்வானை இறைவணக்கம் பாடினார். திருவிளக்கு பூஜை கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அன்னையா பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி வரவேற்றார். கிருஷ்ணமூர்த்தி, குற்றாலம் விவேகானந்த ஆசிரம நிர்வாகி அகிலானந்த சுவாமி ஆகியோர் பேசினார்கள்.
தொழிலதிபர் ஜெயபால், விவேகானந்த கேந்திர செயலாளர் கலா, ஷோபனா ராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன், வேல்ராஜ், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
×