என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நவநீத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, சொற்பொழிவு
Byமாலை மலர்2 July 2019 11:41 AM IST (Updated: 2 July 2019 11:41 AM IST)
வாடிப்பட்டியை அடுத்த நீரேத்தானில் பழமையும், பெருமையும் வாய்ந்ததும், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதுமான நவநீத பெருமாள் கோவிலில் ஆனி ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன
வாடிப்பட்டியை அடுத்த நீரேத்தானில் பழமையும், பெருமையும் வாய்ந்ததும், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதுமான நவநீத பெருமாள் கோவிலில் ஆனி ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. இதனையொட்டி நவநீதபெருமாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு கம்பன் இலக்கிய மன்றம் சார்பில் ‘ராவணனின் மாட்சியும், வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் மன்ற தலைவர் புலவர் அழகர்சாமி பக்தி சொற்பொழிவாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் கண்ணன் தலைமையில் இலக்கிய மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story
×