என் மலர்

  சினிமா செய்திகள்

  ஆர்.கே.சுரேஷ் - பாலா
  X
  ஆர்.கே.சுரேஷ் - பாலா

  ஆர்.கே.சுரேஷை கட்டிப்பிடித்து அழுத சீமான்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘விசித்திரன்’ படத்தில் நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் மற்றும் பூர்ணா மாலைமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி.
  மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.

  விசித்திரன்
  விசித்திரன்

  இப்படத்தின் கதாநாயகன் ஆர்.கே. சுரேஷ் மற்றும் பூர்ணா மாலைமலர் யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பாலா சார் முதுகுல அடிச்சாரு... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியது.. மற்றும் விசித்திரன் படம் குறித்தும், படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் போன்ற பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த சிறப்பு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.


  Next Story
  ×