என் மலர்

  சினிமா செய்திகள்

  பட்டாம்பூச்சி
  X
  பட்டாம்பூச்சி

  “நல்லவனா இருந்தா கெட்டவன் அழிச்சிடுவான்” - சுந்தர்.சி, ஜெய் பட டீசர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுந்தர்.சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள 'பட்டாம்பூச்சி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
  இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது 'பட்டாம்பூச்சி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கியுள்ளார். ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  பட்டாம்பூச்சி
  பட்டாம்பூச்சி

  இந்த நிலையில் தற்போது பட்டாம்பூச்சி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சைக்கோ திரில்லர் வகை கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ள பட்டாம்பூச்சி படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


  Next Story
  ×