search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சமந்தா
    X
    சமந்தா

    சமந்தாவின் 'யசோதா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளது.
    நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

    யசோதா
    யசோதா

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது. 


    Next Story
    ×